ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்

இன்றைய தலைப்புச் செய்திகள்

ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால். உண்மையான திராவிடம் முன்னேற்றக் கழகத்திற்கு தலைவராக  இருந்தால் உண்மையா இருந்தால் நேரடியாக வாங்கல் போராட்டத்துக்கு. ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று முதலமைச்சர் பிரச்சாரம். விவசாயிகள் மற்றும் கைத்தறி தொழில் முனைவோர் உடன் கலந்துரையாடுகிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்றுசட்டப்பேரவை  தேர்தல் குறித்து  விவாதிக்கிறார். அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

இன்றைய தலைப்புச் செய்திகள் (04.01.2021)

கூகுள் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை கோரி வழக்கு. பதில் அளிக்க கூகுள் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. வில்சன் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கு முக்கிய குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். பிரிட்டன் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை என்ன என மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு.

ஹரியானா மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு விரைந்தது மத்திய குழு. நாளை நாடு முழுவதும்இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி நடத்த திட்டம். சிட்னியில் நடைபெறும் இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங். அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *