கவனம்பெற்ற ஐ.டி. தம்பதியின் திருமணம்! – டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

கவனம்பெற்ற ஐ.டி. தம்பதியின் திருமணம்! - டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

மதுரையில் திருமண விழாவில் டிஜிட்டல் மொய் முறையை நடைமுறைப்படுத்தியத ஐடி தம்பதி முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரையில் ஐடி தம்பதி சிவசங்கரி சரவணன் திருமண விழாவில் எழுதும் மொய் முறையை டிஜிட்டல் ஆக்கி அசத்தியுள்ளனர். மொய் எழுதும் பகுதியில் போன்பே கூகுள்பே  மூலம் போய் வைக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

 

கவனம்பெற்ற ஐ.டி. தம்பதியின் திருமணம்! - டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

இதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு கியூ  ஆல் மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் செய்யும் வகையில் பார் கோடுடன் கூடிய திருமண பத்திரிக்கையை தம்பதி அனுப்பியிருந்தது. திருமண விழாவிற்கு வந்தவர்கள் தங்களது மொய் தொகையை கூகுள் மூலமாக செலுத்திச் சென்றனர்.கொரோன  காலத்தில் கூட்டம்கூட்டம் கூடுவது தவித்தாலும் மொய் செய்முறை  தொழுகையை விட்டு விடக் கூடாது என்று நினைப்பவர்களுக்கும் சில்லறை ரூபாய் நோட்டுகளை தவிர்க்கும்  வகையிலும் இது போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை முன்னெடுத்துள்ளதாக  இத்தம்பதி தெரிவித்தனர். மேலும் நேரில் வந்து  மொய் செலுத்தாதவர் கூட போன்பே கூகுள்பே  மூலம் செலுத்தலாம் என்ற வசதி இதில் இருப்பதோடு யார் எவ்வளவு மொய்  செய்தார்கள் என்று தெரிந்தால் பதிவு மொய் செய்ய முடியும் என்றும் கூறுகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *