ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், வோடபோன் அதிரடி

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல்

ரிலையன்ஸ் மற்றும் ஜியோ க்கு போட்டியாக ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் குறைந்த கட்டணத்திற்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளனர்.

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல்

தொலைதொடர்பு துறையில் ரிலையன்ஸ், ஜியோ வின் வருகையால் முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தன. ஜியோவின் போட்டியில் சமாளிக்க முடியாமல் திணறி வந்த நிறுவனங்கள் பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்தனர். இதனிடையே ஜியோவின் அதிரடி சலுகை நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறினர். இதனால் கலக்கமடைந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல சலுகைகளை அறிவித்தன. அதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டின் ஆரம்ப கட்டத்திலேயே வாடிக்கையாளர்களை மீண்டும் கவரும் விதமாக இலவச சேவைகளை ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளனர். ஜியோ நிறுவனம் ஒன்றரை ஜிபி டேட்டாவை 199 ரூபாய்க்கான வேலிடிட்டி 28 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜிபி டேட்டா மற்றும் சலுகைகளை வழங்கி வந்தது இதோடு அன்லிமிடெட் கால் சேவை மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் களையும் வழங்கி வந்தது. இந்நிலையில் ஜியோ வின் மறு சீரமைப்புக்கு பிறகு ஏர்டெல் தினமும் ஒன்றரை ஜிபி டேட்டா வழங்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்துடன் ஹலோ துன்வின் மியூசிக் ஏர்டெல், எஸ்ட்டெர்ம் ஆஃப் சந்தா என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல்லின் புதிய சலுகை ஆனது ஆந்திரா மற்றும் தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளன இந்த நடவடிக்கைக்கு முன்னதாக கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஜியோ நிறுவனம் தனது ஐயூசி கட்டணத்தை நீக்கியதோடு புதிய சில திட்டங்களையும் அறிவித்தது. ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு போட்டியாக அந்தத் திட்டங்கள் இருந்த நிலையில் ஜியோவின் rs.199 திட்டத்திற்கு போட்டியாக தனது புதிய சேவையை ஆற்றல் அறிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *