நாமக்கல் என பெயர் வைத்த காரணம்? நாமகிரி மலை

உங்கள் தொகுதி நாமகிரியில் நாமக்கல்

இது உங்கள் தொகுதி அறிந்தும் அறியாதது நமது சட்டமன்ற தொகுதியின் சிறப்புகள் அரசியல் முக்கியத்துவம் பற்றி இத் தொகுப்பில் பார்க்கலாம். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகத்தை பாடலாக முடங்கிய கவிஞரும் சுதந்திர போராட்ட வீரருமான ராமலிங்கம் பிள்ளை பிறந்த நகரம் நாமக்கல். நடுநாயகமாய் வைத்திருக்கும் நாமகிரி என்ற மலையால் நாமக்கல் என்ற நாமம் பெற்றது இந்த ஊர். கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் அளவுக்கு கோழிப்பண்ணை தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறது நாமக்கல் தொகுதி. சிறியதும் பெரியதுமாய் இருக்கும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கோழி.

உங்கள் தொகுதி நாமகிரியில் நாமக்கல்

பண்ணைகளால் நாள்தோறும் நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தோராயமாக கேரளாவுக்கு 90,00,000, தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு 50 லட்சமும், வெளிநாடுகளில் 40 லட்சம் முட்டைகளும் அனுப்பப்படுகின்றன. நாமக்கல்லை மையமாகக் கொண்டு பல்லாயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன. அதிலும் சமையல் எரிவாயு ஏற்றிச்செல்லும் 4 ஆயிரம் லாரிகள் துறைமுகத்திற்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரைலர் லாரிகள் என நாமக்கல்லை தமிழக லாரிகளுக்கு தலைநகரம். மருத்துவம் பொறியியல் படிக்க அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறவைக்கும் என்ற கவர்ச்சிகரமான நம்பிக்கைகளுக்கு பெயர் பெற்ற தனியார் பள்ளிகளை கொண்ட தொகுதி 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை நோக்கி தமிழகம் முழுவதிலுமிருந்து பெற்றோர் படையெடுத்து வருவது இன்னும் குறைந்தபாடில்லை. பொறியியல் கலை அறிவியல் என 25 தனியார் கல்லூரிகள் செயல்படுவது அந்த நம்பிக்கையின் நீட்சிதான் நாமக்கல் மலைக்கோட்டை மேற்கே நரசிம்மர் ஆலயம் இருந்தாலும் புகழ்பெற்ற 18 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் தான் நகரத்தின் முக்கியமான அடையாளம்.

அதிமுக திமுக காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்று வந்த தொகுதி இது. அதிகபட்சமாக அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி 5 முறையும் திமுக 4 முறையும் பாகைசுடியுலன. அதிமுகவின் அருணாச்சலம் 1977 முதல் தொடர்ந்து மூன்று முறை வென்ற தொகுதி இது. 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போது எம்எல்ஏவாக இருந்த அதிமுகவின் கேபிபி பாஸ்கர் மீண்டும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் செலியன் பிடியில் 13 ஆயிரத்து 534 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றவர். பிரிக்கமுடியாத அவற்றின் பட்டியலில்  நாமக்கலும் போக்குவரத்து நெரிசலும் இப்போதும் உண்டு அதற்கு தீர்வு காண பேருந்து நிலையில் இடமாற்றம் ரிங் ரோடு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது அதற்காக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டாலும் திட்டங்கள் நிறைவேற வில்லை லாரி ஸ்டாண்ட் கோரிக்கை இன்னும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *