குஜராத்: சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.தகவலறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.   கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டர் வழி விடும் போது லாரி கட்டுப்பாட்டை இழந்தது.  விபத்து ஏற்படுத்திவிட்டு லாரி நிற்காமல் தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விபத்தில் அப்பகுதியில்… Continue reading குஜராத்: சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு

கவனம்பெற்ற ஐ.டி. தம்பதியின் திருமணம்! – டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

மதுரையில் திருமண விழாவில் டிஜிட்டல் மொய் முறையை நடைமுறைப்படுத்தியத ஐடி தம்பதி முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரையில் ஐடி தம்பதி சிவசங்கரி சரவணன் திருமண விழாவில் எழுதும் மொய் முறையை டிஜிட்டல் ஆக்கி அசத்தியுள்ளனர். மொய் எழுதும் பகுதியில் போன்பே கூகுள்பே  மூலம் போய் வைக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.   இதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு கியூ  ஆல் மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் செய்யும் வகையில் பார் கோடுடன் கூடிய திருமண பத்திரிக்கையை தம்பதி அனுப்பியிருந்தது. திருமண… Continue reading கவனம்பெற்ற ஐ.டி. தம்பதியின் திருமணம்! – டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

டிக் டாக்’ஆல் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

திருச்சி மாவட்டத்தில் டிக்டாக்கில் பழக்கமாகி வீட்டை விட்டு வெளியேறி வந்த பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் 2 பேரும் மாணவர் ஒருவரும் கடந்த 6ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் தேடிவந்தனர். இவர்களில் ஒரு சிறுமி தனது தாயிடம் செல்போனில் அளித்த தகவலின்படி காவல்துறையினர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மூவரையும் மீட்டர். விசாரணையில் சிறுமிகளில்… Continue reading டிக் டாக்’ஆல் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு குறைவு

பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் h1 வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது, என்றாலும் தற்போது அதற்கான ஆபத்து குறைவாகவே இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பறவைக்காய்ச்சல் 9 மாநிலங்களில் உறுதிப் படுத்தப்பட்டாலும் அது நாடு முழுவதும் பரவ வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கணித்துள்ளனர். போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் ஆராய்ச்சி கழகத்தின் நிபுணர்கள் வெளிநாட்டு பறவைகள் வலசை போகும் மூன்று முக்கிய சர்வதேச வழித்தடங்களில் இந்தியா உள்ளதால் இந்த வைரஸ்… Continue reading பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு குறைவு

மீண்டும் இனவெறியை தூண்டிய ஆஸி. ரசிகர்கள் தடைப்பட்ட ஆட்டம்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் பேசியதாக ரசிகர்கள் 6 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி தற்போது… Continue reading மீண்டும் இனவெறியை தூண்டிய ஆஸி. ரசிகர்கள் தடைப்பட்ட ஆட்டம்!

பொங்கல் சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் இயக்கம்

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து இன்று முதல் புதன்கிழமை வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துளோடு 4 ஆயிரத்து 78 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 278 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று மட்டும் 197 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பிற ஊர்களில் இருந்து இருந்து ஜனவரி 13 வரை 5990 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.   சென்னையில் மாதவரம், கேகே நகர், தாம்பரம், சானடோரியம்,… Continue reading பொங்கல் சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் இயக்கம்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் ஓட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர்,… Continue reading தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

அஞ்சல்துறை தேர்வு – தமிழ் புறக்கணிப்பு

அஞ்சல் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அஞ்சலக தீர்வுக்கான அறிவிப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையை சார்ந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் நடத்தப்படும் என கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்மொழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்தினர். பின்னர் தமிழ் மொழியிலும் தேர்வுகள் நடத்தப்படும் என… Continue reading அஞ்சல்துறை தேர்வு – தமிழ் புறக்கணிப்பு

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சவுரவ் கங்குலி

பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார். தற்போது தான் நலமாக இருப்பதாகவும் சிறப்பான சிகிச்சை வழங்கிய தன்னை காத்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சௌரவ் கங்குலி கூறியிருக்கிறார். விரைவில் முழுமையாக குணமடைந்து அன்றாட அலுவல்களுக்கு திரும்புவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று திடீர் மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சவுரவ் கங்குலி வீடு… Continue reading மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சவுரவ் கங்குலி

ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்

ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால். உண்மையான திராவிடம் முன்னேற்றக் கழகத்திற்கு தலைவராக  இருந்தால் உண்மையா இருந்தால் நேரடியாக வாங்கல் போராட்டத்துக்கு. ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று முதலமைச்சர் பிரச்சாரம். விவசாயிகள் மற்றும் கைத்தறி தொழில் முனைவோர் உடன் கலந்துரையாடுகிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்றுசட்டப்பேரவை  தேர்தல் குறித்து  விவாதிக்கிறார். அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு… Continue reading ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்