கமல்ஹாசன் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி?

ஆலந்தூர் கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்த இரண்டு தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆலந்தூர் பேரவைத் தொகுதி உள்ளடங்கிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 525 வாக்குகளை பெற்றிருந்தது. கோவை தெற்கு தொகுதி உள்ளடங்கிய கோவை நாடாளுமன்ற தொகுதி… Continue reading கமல்ஹாசன் ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி?