கவனம்பெற்ற ஐ.டி. தம்பதியின் திருமணம்! – டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

மதுரையில் திருமண விழாவில் டிஜிட்டல் மொய் முறையை நடைமுறைப்படுத்தியத ஐடி தம்பதி முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரையில் ஐடி தம்பதி சிவசங்கரி சரவணன் திருமண விழாவில் எழுதும் மொய் முறையை டிஜிட்டல் ஆக்கி அசத்தியுள்ளனர். மொய் எழுதும் பகுதியில் போன்பே கூகுள்பே  மூலம் போய் வைக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.   இதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு கியூ  ஆல் மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் செய்யும் வகையில் பார் கோடுடன் கூடிய திருமண பத்திரிக்கையை தம்பதி அனுப்பியிருந்தது. திருமண… Continue reading கவனம்பெற்ற ஐ.டி. தம்பதியின் திருமணம்! – டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!