காங்கிரஸ் இன்று அவசர ஆலோசனை

திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் அவசர ஆலோசனைகள் ஈடுபடவுள்ளனர். தொகுதி பங்கீடு குறித்து இதுவரை திமுகவுடன் காங்கிரஸ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை 30 தொகுதிகளை வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஆனால் அதற்கு திமுக இணக்கம் தெரிவிக்கவில்லை . அதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி கருத்து நிலவுகிறது .இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று… Continue reading காங்கிரஸ் இன்று அவசர ஆலோசனை