நெருங்கும் கோடை வெயில்: இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பு!

 மார்ச்மாதம் தொடங்கி மே மாதம் இறுதி வரை வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாதத்திலேயே வெப்பம் சற்று அதிகரித்து காணப்படும் .ஏப்ரல் மே மாதங்களில் வட இந்தியாவில் பல இடங்களில் வெயில்  40 டிகிரியைத் தாண்டி வாட்டி வதைக்கும். வெயிலால் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்படுவதும்  தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில்  இந்திய வானிலை ஆய்வு மையம் கோடைகாலத்திற்கான முன் அறிவிப்பை… Continue reading நெருங்கும் கோடை வெயில்: இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பு!