டிக் டாக்’ஆல் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

திருச்சி மாவட்டத்தில் டிக்டாக்கில் பழக்கமாகி வீட்டை விட்டு வெளியேறி வந்த பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் 2 பேரும் மாணவர் ஒருவரும் கடந்த 6ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் தேடிவந்தனர். இவர்களில் ஒரு சிறுமி தனது தாயிடம் செல்போனில் அளித்த தகவலின்படி காவல்துறையினர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மூவரையும் மீட்டர். விசாரணையில் சிறுமிகளில்… Continue reading டிக் டாக்’ஆல் மாணவிக்கு நேர்ந்த கொடுமை