பொங்கல் சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் இயக்கம்

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து இன்று முதல் புதன்கிழமை வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துளோடு 4 ஆயிரத்து 78 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 278 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று மட்டும் 197 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பிற ஊர்களில் இருந்து இருந்து ஜனவரி 13 வரை 5990 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.   சென்னையில் மாதவரம், கேகே நகர், தாம்பரம், சானடோரியம்,… Continue reading பொங்கல் சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் இயக்கம்