குஜராத்: சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.தகவலறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.   கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டர் வழி விடும் போது லாரி கட்டுப்பாட்டை இழந்தது.  விபத்து ஏற்படுத்திவிட்டு லாரி நிற்காமல் தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விபத்தில் அப்பகுதியில்… Continue reading குஜராத்: சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு